கில்மா நடிகை மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டாரா? இதயம் நொறுங்கும் செய்தி!

ஆபாச படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற மியா கலிஃபா(Mia Khalifa) தற்போது வேலையில்லாமல் திண்டாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஆபாச படம் நடித்து இளைஞர்களிடம் மிகவும் குறைந்த கால கட்டத்திலே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதாகும் மியா கலிஃபா, 2014-15 வருடங்களில் நடித்து வெளிவந்த 21 ஆபாச படங்கள் மூலம் அவர் சம்பாதித்தது 12 ஆயிரம் அமெரிக்க டாலர்(8.5 லட்சம் ரூபாய்)  மட்டுமே. பின்பு இவர் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரபலமான பின்பு மியா கலிஃபாவை வைத்து ஒரு ஆபாச இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டின் மூலம் மற்றும் அதை சார்ந்த விளம்பரங்கள், மியா கலிஃபா வைத்து பிராண்டிங் செய்து சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 4 மில்லியன் அமெரிக்க டாலராம்.

அவர் நடித்தது என்னவோ 21 படங்களில் தான் ஆனால் அதன் மூலம் பிற துறைகளில் சம்பாதித்த சொத்து மதிப்பு இதுவாம். மியா கலிஃபா சில தினகளுக்கு முன்பு பேட்டியில் கூறுகையில், அனைவருக்குமே ஒரு இரண்டாவது வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் பணத் தேவைக்காக வீடியோ தொழிலுக்குள் முடங்கி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக வேலையில்லாமல் திண்டாடும் வரும் மியா கலிபா அந்த பிரஷர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மியா கலிஃபா உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமாக இருக்கிறேன் என்பதை குறிப்பிட்டுள்ளார்.