Photos | புகைப்படங்கள்
காதல் சொல்ல வந்தேன் பட நாயகியா இது.. இளைஞர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்
2010 ஆம் ஆண்டு புதுமுக நடிகர் ஜெர்ரி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் சொல்ல வந்தேன். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த காதல் சொல்ல வந்தேன் பட பாடல்கள் இன்றும் பல இளைஞர்களுக்கு ஃபேவரிட் ஆக உள்ளது.

megna-raj-01
தமிழில் வெறும் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த மேக்னா ராஜ் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக கன்னட நடிகர் சிரஞ்சீவி என்பவருடன் காதலில் இருந்தார்.

megna-raj-02
பிறகு 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மேக்னாராஜ் தற்போது உடல் எடையை குறைத்து மெல்லிய இடையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

megna-raj-03
மேலும் காதல் சொல்ல வந்தேன் படத்தின் போது கொழுகொழுவென இருந்த நடிகையா இது என ரசிகர்கள் இணையதளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கி கொண்டிருக்கும் நிலையில் தைரியமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் மேக்னா ராஜ்.

megna-raj-04
