Connect with us

Cinemapettai

என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹாக் செய்துவிட்டனர். ஸ்டேட்டஸ் பதிவிட்ட சிம்பு பட நடிகை.

Cinema News | சினிமா செய்திகள்

என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹாக் செய்துவிட்டனர். ஸ்டேட்டஸ் பதிவிட்ட சிம்பு பட நடிகை.

மேகா ஆகாஷ்

தமிழ் தெலுங்கு சினிமாவில் இன்று பிஸி ஹீரோயின். நம் சென்னை Womens Christian காலேஜில் படித்தவர். அறிமுகமானது தெலுங்கு சினிமாவில். எனினும் தமிழில் மறுவார்த்தை என்ற எனை ‘நோக்கி பாயும் தோட்டா’ பட பாட்டு வாயிலாக ட்ரெண்டிங் ஆனவர். தமிழ் திலையுலகில் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமடைந்தவர்.

VRV

பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. விரைவில் பூமராங் ரிலீஸ் ஆக உள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா ஒரு பக்க கதை என்று வரிசையாக வர உள்ளது.

இந்நிலையில் தன் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் ஹாக் செய்துவிட்டனர், மெஸேஜ் வந்தால் புறக்கணிக்கவும். டெக்கனிகள் டீம் பார்த்துக்கொள்கிறார்கள். விரைவில் சரி செய்துவிடுவார்கள் நன்றிகள்.” என பதிவிட்டுள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top