Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த கவர்ச்சிக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. மீரா மிதுன் வெளியிட்ட வைரல் புகைப்படம்
பிரபல சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி மிஞ்சும் அளவுக்கு பல வேலைகளை செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை.
மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார்.
மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர்.

meera-mithun-latest
அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை போடாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு லைக் போடலனா என் கட்டை வேகாது என்று தல அஜித் DP கொண்ட ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

meera-ajith
அதற்கு பதிலளிக்கும் வகையில் ரசிகர் ஒருவர், மேடம் டிரஸ் எங்கே என கேட்டு மானத்தை வாங்கி உள்ளார். இருந்தும் பலர் அந்த புகைப்படங்களுக்கு அந்த மாதிரியான கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
