Connect with us

Cinemapettai

வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை – மீனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

Photos | புகைப்படங்கள்

வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை – மீனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

மீனா பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரிவதற்கென புதுசாக ஒன்றும் இல்லை தான். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து, டாப் ஹீரோயினாக வளம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நடித்தவர். இவர் மகளும் நடிக்க வந்திவிட்டார்..

கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் மீனா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்த போட்டோஸ் தான் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Meena

Meena

Meena

Meena

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top