Photos | புகைப்படங்கள்
கண்ணழகி மீனாவின் அழகிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.. 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல்
Published on
90களில் தென்னிந்திய சினிமாவை ஆண்ட நடிகைகளில் மிக முக்கிய பங்கு மீனாவுக்கு தான். அழகும் கவர்ச்சியும் நிறைந்த இவர் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக விளக்கியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தை தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்து அழகி என்று குறிப்பிடப்படும் மீனாவின் சில புகைப்படங்களின் தொகுப்பு :

meena-01

meena-02

meena-03

meena-04

meena-05
