சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். அதற்குள் வேகவேகமாக பல படங்களில் நடித்து பிறகு திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், ஒரு சில ஹீரோயின்கள் நீண்ட காலம் நிலைத்து இருப்பார்கள், சினிமாவிற்காக திருமணத்தை கூட தள்ளிபோடுவார்கள், அப்படி அதிக வயதில் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் குறித்து பார்ப்போம்.

  1. சீதா- 45வது வயதில் இரண்டாவது திருமணம்
  2. சங்கவி- 38வது வயதில் திருமணம்
  3. ஊர்வசி- 45வது வயதில் இரண்டாவது திருமணம்
  4. ராணி முகர்ஜி- 35வது வயதில் திருமணம்
  5. வித்யா பாலன்- 34வது வயதில் திருமணம்
  6. ராதிகா- 36வது வயதில் சரத்குமாரை மணந்தார்
  7. அம்பிகா- 37வது வயதில் திருமணம்
  8. ஷில்பா ஷெட்டி- 35வது வயதில் திருமணம்
  9. மீனா- 35வது வயதில் திருமணம்
  10. டிடி- 33வது வயதில் திருமணம்