Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர் விஜய்யை ஸ்கிரீன்ல பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும்.! பிரபல நடிகை பளீர் பேச்சு.!

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் படத்தில் நடிகை வரலக்ஷ்மி, ராதா ரவி, என பலர் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள், அந்த லிஸ்டில் மஞ்சிமா மோகனும் ஒருவர் இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் விஜய் தான், இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கேட்கப்பட்டது அதற்க்கு அவர் மிகவும் சந்தோஷமாக பதிலலித்தார்.
அவர் கூறியதாவது எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் விஜய் தான் அவரை திரையில் பார்த்தாலே எனக்கு உடல் முழுவதும் புல்லரித்துவிடும், நடிகர் விஜய்யை எனக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்கும் என பதிலளித்துள்ளார்.
