Connect with us

Cinemapettai

இணையதளத்தை தெரிக்கவிடும் மாளவிகா மேனன் புகைப்படங்கள்.. தளபதி எப்படி சமாளிக்கப் போறாரோ?

malavika-mohanan-cover

Photos | புகைப்படங்கள்

இணையதளத்தை தெரிக்கவிடும் மாளவிகா மேனன் புகைப்படங்கள்.. தளபதி எப்படி சமாளிக்கப் போறாரோ?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு, மலையாள நடிகர் வர்கீஸ் போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று. புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்து வைத்துள்ளார். இவர் போதும் தளபதி 64 படத்தை தூக்கி நிறுத்த என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது முன்னழகைக் காட்டியபடி உடையில் தகதகவென ஜொலித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகின்றன.

malavika-001

malavika-001

malavika-002

malavika-002

malavika-003

malavika-003

malavika-004

malavika-004

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top