fbpx
Connect with us

Cinemapettai

தாறுமாறான கவர்ச்சியில் தளபதி பட நாயகி.. மொத்த அழகை கண்டு சுருண்டு விழுந்த ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

தாறுமாறான கவர்ச்சியில் தளபதி பட நாயகி.. மொத்த அழகை கண்டு சுருண்டு விழுந்த ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு, மலையாள நடிகர் வர்கீஸ் போன்றோர் நடித்து வருகின்றனர்.

malavika-mohanan-01

malavika-mohanan-01

malavika-mohanan-02

malavika-mohanan-02

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

malavika-mohanan-03

malavika-mohanan-03

malavika-mohanan-04

malavika-mohanan-04

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று. புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்து வைத்துள்ளார். இவர் போதும் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

malavika-mohanan-05

malavika-mohanan-05

malavika-mohanan-06

malavika-mohanan-06

பஞ்சு மிட்டாய் போன்ற உடையில் போஸ் கொடுத்திருக்கும் நம் அம்மணியின் புகைப்படங்கள்தான் இந்திய அளவில் ட்ரெண்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top