Photos | புகைப்படங்கள்
சிறு புன்னகையில் புல்லரித்து போன ரசிகர்கள்.. மகிமா நம்பியார் வெளியிட்ட சூப்பர் ஸ்டில்ஸ்
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்து பெயர் பெற்றவர், மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தமிழில் நடித்து வரும் படங்கள் ஹிட் அடித்து வருகின்றனர்.

mahima-01
அருண் விஜய்யுடன் “குற்றம் 23”, அருள்நிதியுடன் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” போன்ற படங்கள் இவருக்குப் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

mahima-02
மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். குழந்தை தனமான சிரிப்பு, கொள்ளையடிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

mahima-03
என்னதான் நன்றாக நடித்தாலும், இன்னும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.

mahima-04
மகிமா நம்பியார், சமீபத்தில் புடவையில் பேரழகு உடன் இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. விக்ரம் பிரபு மஹிமா நம்பியார் நடித்த அசுர குரு படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
