Connect with us
Cinemapettai

Cinemapettai

madonna

Photos | புகைப்படங்கள்

மணக்க மணக்க மல்லிகை பூவுடன் மடோனா.. பட்டும்படாமலும் கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள்

அடிப்படையில் பாடகியான மடோனா செபாஸ்டின் நாயகியாகவும் சினிமாவில் தடம் பதித்தார். இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர். தமிழில் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஹோம்லி லுக்கில் மடோனா செபாஸ்டின்

madona-cinemapettai

madona-cinemapettai

இவரது நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் மடோனா செபாஸ்டின்.

மணக்க மணக்க மல்லிகை பூவுடன் மடோனா செபாஸ்டின்

madona-sabastin-cinemapettai

madonna-sebastian-cinemapettai

Also Read: காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்

மேலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மடோனா ஜெபஸ்டின், அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைப்பார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் மணக்க மணக்க தலை நிறைய மல்லிகைப்பூ உடன் ஹோம்லி லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

பட்டும்படாமலும் கவர்ச்சியை காட்டிய மடோனா

madona-sabastin-cinemapettai1

actress-madonna-sebastian-cinemapettai

Also Read: இதுவரை இல்லாத கவர்ச்சியில் இறங்கிய மடோனா செபஸ்டியன்

இவர் தலையில் மட்டுமல்லாமல் கையிலும் மல்லிகை பூவை வைத்து ஏக்கத்துடன் பார்த்து ரசிகர்களை திணறடித்துள்ளார். இதில் மேல் சட்டை, பாவாடை மட்டுமே அணிந்திருக்கும் மடோனா செபாஸ்டின் துப்பட்டா போடாமல் கவர்ச்சியை பட்டும்படாமலும் காட்டியிருக்கிறார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் அவரின் அழகை பக்கம் பக்கமாக வர்ணிக்கின்றனர்.

 ஏக்கத்துடன் பார்த்த மடோனா

actress-madona-cinemapettai

actress-madona-cinemapettai

Also Read: உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய மடோனா செபாஸ்டியன்

Continue Reading
To Top