Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு ரதி போலிருக்கும் நடிகை மதுபாலாவின் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்
அழகன் என்ற தமிழ் படத்தின் மூலம் மம்முட்டிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுபாலா. அதன் பிறகு தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக வெளிவந்த ரோஜா படம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஜென்டில்மேன் படம் வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற மதுபாலா பிரபல நடிகை ஹேமமாலினி உறவினரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

madhubala-family
சிறிது இடைவேளைக்கு பிறகு வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து அக்னி தேவ், காலேஜ் குமார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

madhubala-family-01
மதுபாலா 2 அழகான பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மதுபாலாவின் குடும்பத்தின் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

madhubala-family-02
அதிலும் மதுபாலாவின் மகள் அழகாக உள்ளதால் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
