நடிகர்கள் மட்டும் இல்ல நடிகைகளின் வீடுகளும் நல்ல பிரம்மாண்டமா இருக்கு.

Bhavana home

பாவம் இவர் வாழ்க்கையிலும் பல பிரச்சனை. கேரளாவில் இருந்தாலும் நம்ம ஊர் சைடு நல்லாதான் நடிச்சிட்டு இருந்தாங்க. இதோ பாவனா வீடு..

bhavana home
bhavana home

varalakshmi sarathkumar home

சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கும் பிரம்மாண்ட வீடு இருக்கிறது.

varalakshmi sarathkumar home
varalakshmi sarathkumar home

sneha Prasanna home

சினேகா இப்பொழுது சினிமாவில் ரொம்ப நடிக்கலைனாலும் விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கிறார். இவர் கணவர் பிரசன்னா நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்து நடிக்கிறார்.

sneha prasanna home
sneha prasanna home

samantha home

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னை நடிகை சமந்தா. அஜித்,விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இப்போதான் நாகர்ஜூனாவின் மருமகள் ஆனார்.

Samantha-Ruth-Prabhu-House
Samantha-Ruth-Prabhu-House

Nazriya home

முன்னணி நடிகைய இருக்கும்போதே திருமணமாகி திரையுலகத்தை விட்டு சென்ற நடிகைகளில் இவரும் முக்கியமானவர். நஸ்ரியா

nazriya home
nazriya home

Nayanthara home

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. காதல் மட்டும் செய்வேன் கல்யாணம் இப்போ இல்ல என்று அடம்புடிக்கும் நயன்தாரா. இவரும் ஹீரோ அளவுக்கு பணம் வைத்துள்ளார்.

nayantara-house
nayantara-house

keerthi Suresh home

முன்னணி நடிகையின் மகள் கீர்த்தி சுரேஷ். இவரும் நல்ல அழகான வீடு வைத்துள்ளார். ஆனாலும் சென்னை வெள்ளத்தில் பெரிதும் இவர் பாதிக்கப்பட்டார்.

keerthy suresh house
keerthy suresh house

Jothika Surya home

சிவகுமாரோடு சேர்ந்து இருந்தாலும் ஒரு வீட்டுக்கு ஆளுக்கு ஒரு வீடு வைத்திருப்பார்கள். சூர்யா, கார்த்தி அனைவரும்.. அதில் சூர்யா ஜோதிகா வீடு இதோ.

jothika surya home
Jothika Surya home

Anushka Shetty home

அனுஷ்கா ஷெட்டி பாகுபலியில் மொத்த கால்ஷீட் கொடுத்து மொத்தமாக சம்பாதித்தவர். இவர் வீடும் மிக பிரம்மாண்டம்.

anushka shetty house
anushka shetty house

Trisha home

நம்ம த்ரிஷா பழைய வீட்டில் இருந்த வீடு போக புதிதாக ஒரு வீடும் வாங்கினார். அதும் அழகாக கட்டியுள்ளார். தரையிலேயே அமர்ந்து சரக்கடிக்கலாம் போல.

Trisha new home
Trisha new home

Manjima Mohan home

மஞ்சுமா மோகன் சிம்புவுடன் ஆட்டம் போட்டு இப்போ இவர் மார்க்கெட் பயங்கரம். இதோ இவரின் வீடு.

manjima mohan home
Manjima Mohan home

Aishwarya rai home

உலக அழகி ஐஸ்வர்யா ராய். அமிதாப் மருமகள் வேற இனி சொல்லவா வேணும் இவர் வீடு எப்படி இருக்கும் என்று?

Aishwarya-Rai-Bachchan-Villa-Dubai-1
Aishwarya-Rai-Bachchan-Villa