Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
கொஞ்ச நேரம் தனிமைக்கு ஆசைப்பட்டு குஜாலா ஆக இருந்த பிரபல நடிகை.. காதலருக்கு இருந்த கொரோனாவால் அவஸ்தை!
தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் குதிரை என பெயரெடுத்தவர் அந்த பிரபல நடிகை. நல்ல உயரம், நல்ல உடம்பு ஏன் ரசிகர்கள் அரேபிய குதிரை என அழைக்கும் அளவுக்கு சரியான நாட்டுக்கட்டை நடிகை அவர்.
தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அண்டை மாநிலங்களிலும் படங்களுக்கு வேட்டை நடத்தி வருகிறார். இருந்தாலும் பெரிய அளவில் எதுவும் கை கொடுத்த மாதிரி தெரியவில்லை.
இதற்கிடையில் ஒரு நடிகருடன் திருக்குறள் சம்பந்தப்பட்ட தலைப்பில் வெளிவந்த படத்தின் போது நட்பு ஏற்பட்டுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக பேசி டெவலப் ஆன நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு வித்தியாசமான படத்தில் நடித்தனர்.
அந்த படம் சூப்பர் ஹிட்டானது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அந்த நாயகனுக்கும் அந்த குதிரையை நாயகிக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம்.
அதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது வெளியில் சுற்றுவதும் என பொழுதை போக்கி வந்துள்ளனர். சமீபத்தில் கூட தன்னுடைய வீட்டின் விழாவுக்கு ரகசியமாக அந்த நடிகையை கூப்பிட்டுருந்தார் அந்த நடிகர்.
அந்த விழா முடிந்த பிறகு ஒரு சில நாட்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் கொஞ்சம் ரொமான்ஸ் அத்துமீற தற்போது அந்த நாயகிக்கு கொரானா வந்துவிட்டதாம்.
மேலும் அந்த நடிகருக்கும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என யாருக்கும் தெரியாமல் டெஸ்ட் செய்து வருகிறாராம் அந்த நடிகர். ஏற்கனவே இந்த நடிகைக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில் விரைவில் அந்த நடிகரும் தனக்கு இருக்கிறது என அறிவித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
