Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
எல்லாத்தையும் முடித்து விட்டு பிரபல நடிகையை கழட்டிவிட்ட நடிகர்.. வேறொரு நடிகையுடன் குஜால்
தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்த அந்த நடிகை சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நிலையிலும் பட வாய்ப்பு இல்லை.
அதற்கு காரணம் ஒரு கேடுகெட்ட படத்தில் நடித்ததன் மூலம் தான். அந்த படத்தில் சக நடிகர்கள் மட்டும் நடிகைகளுடன் மோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தார் அந்த நாயகி.
பெரிய முதலாளி வீட்டிற்குள் செல்லும் வரை அந்த நடிகைக்கு ஒரு ரசிகர் கூட கிடையாது. ஆனால் அந்த வீட்டிற்குச் சென்றதும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார் அந்த நாயகி.
பல கோடி ரசிகர்கள் அவரின் மீது மிகுந்த அன்பு கொண்ட நிலையில் அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால் தற்போது படவாய்ப்புகள் திண்டாடி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க பெரிய முதலாளி வீட்டில் ஒரு நடிகரை காதலித்தார் அந்த நடிகை. அந்த வீட்டிற்கு உள்ளேயே சில கசமுசாக்கள் நடந்த நிலையில் அதை மக்கள் முன்னிலையில் வெட்ட வெளிச்சமாக போட்டுக் காட்டினர்.
பிறகு இருவரும் காதலித்து வந்த நிலையில் அவ்வப்போது தனிமையில் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல் அந்த நடிகர் அந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்னரே ஒருவரை காதலிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென அந்த நடிகையை கழட்டி விட்டு வேறு ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார் அந்த நாயகி. அந்தத் திருமணத்தில் பெரிய முதலாளி வீட்டில் இருந்த அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அந்த நாயகி மட்டும் வரவில்லை.
முன்னாள் காதலை மறக்க முடியாமல் சரக்கு போட்டு மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறாராம்.
