fbpx
Connect with us

Cinemapettai

பிரபல நடிகையை கேட்காமலேயே உதட்டை உறிஞ்சி எடுத்த நடிகர்.. ஷாக் ஆகாமல் அதை அனுபவித்த நடிகை!

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

பிரபல நடிகையை கேட்காமலேயே உதட்டை உறிஞ்சி எடுத்த நடிகர்.. ஷாக் ஆகாமல் அதை அனுபவித்த நடிகை!

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரின் மகனாகிய வாரிசு நடிகரின் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அந்த மலையாள வரவு நாயகி. அந்தப் படத்திலேயே அந்த நடிகருடன் ஏடாகூடமாக நெருக்கமான காட்சிகளில் எல்லாம் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் பெரிய அளவு வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய சொந்த மொழியிலேயே செட்டிலாகிவிட்டார். ஒரு படத்தில் நடிகை நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை கேட்காமலேயே லிப் லாக் அடித்து விட்டாராம் ஒரு நடிகர்.

இயக்குனரும் நடிகரும் மட்டுமே பிளான் பண்ணி அந்த காட்சியில் நடிகையிடம் சொல்ல வேண்டாம் என தெரிவித்து விட்டார்கள். அப்படி சொல்லி நடிகை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என அப்படியே இருந்திருக்கிறார்கள்.

அந்த காட்சி எடுக்கப்படும் போது இருவரும் நெருக்கமாக இருக்கும் நிலையில் நடிகைக்கு என்னதோன்றியதோ தெரியவில்லை. அப்போது இயக்குனர் ஒரு லிப்-லாக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். பிறகு அந்த காட்சி படமாக்கும் போது அந்த நடிகர் அந்த நடிகையின் உதட்டில் மயங்கி உறிஞ்சி எடுத்து விட்டாராம். சண்டைக்குப் போவார் என்று பார்த்தால் கொடுத்த முத்தத்தில் நடிகையும் மயங்கி நீண்டநேரம் இருவரும் மாறி மாறி உதட்டு ஈரத்தில் நனைந்துள்ளனர்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த இயக்குனர் அதை அப்படியே படமாக பிடித்து திரையில் வைத்து விட்டாராம். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அந்த நடிகையின் லிப் லாக் காட்சி பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஆகி விட்டதாம்.

அதன்பிறகு ஒவ்வொரு நடிகருக்கும் அந்த நடிகையின் உதட்டின் மீது ஒரு கண்ணு இருந்ததாம். வேண்டுமென்றே அந்த நடிகையை தங்களது படங்களில் புக் செய்து உதட்டுடன் விளையாடி உள்ளனர்.

Continue Reading
To Top