Photos | புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முனைப்பில் கன்னக்குழி அழகி..
தமிழ் சினிமாவில் 20-ம் நூற்றாண்டு துவக்கத்தில் ஆட்சி செய்த நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் லைலா.
1999-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அஜித், விக்ரம் ஆகியோருடன் தொடர்ந்து ஜோடி போட்டு முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.
2006-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் தற்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்கள் :

laila-01

laila-02

laila-03

laila-04
