Photos | புகைப்படங்கள்
சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.! புகைப்படம் உள்ளே
Published on
தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் லைலா இவர் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின்பு விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோர் உடன் நடித்துள்ளார்.
இவன் நடித்ததில் தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது இந்த நிலையில் ஈரான் நாட்டு தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அதன்பின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என கூறினார் அதுபோல் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.
இவர் சினிமா பக்கம் தலை காட்டி 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது, இந்நிலையில் இவரின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரளாகி வருகிறது இவர் நடிகர் நகுல் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.
