சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போழுது காளா படத்தில் ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவருகிறார்,இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இளசுகள் முதல் பெருசுங்க வரை பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.rajini politics before kaala

ரஜினியுடன் போட்டோ எடுக்க நினைக்கும் ரசிகர்கள் ஏராளம் அதேபோல் சில திரை பிரபலங்களும் ஆசைபடுகிறார்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது.

Rajinikanth Kaala introduction scene leaked

அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இவர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.