Photos | புகைப்படங்கள்
40வது பிறந்தநாளை கில்மாவாக கொண்டாடிய கிரண்! அரைகுறை உடையை பார்த்து குஷியான ரசிகர்கள்
தமிழ் சினிமாவிற்கு விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கிரண். அதன் பிறகு இவருக்கு முன்னணி நடிகர்களான அஜித், கமல் போன்ற பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
அதிலும் குறிப்பாக இவருடைய படங்களில் இடம்பெறும் குத்துப் பாட்டிற்கு தனி நடிகைகள் தேவைப்படாது. அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டுவார். அதன்பின் இவருடைய உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது.
இருப்பினும் இவருக்கு அத்தை, அக்கா போன்ற கதாப்பாத்திரங்கள் நடிக்க கிடைத்தாலும், இவர் ஏங்கியது ஹீரோயின் வாய்ப்பு தான்.
எனவே மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது உடல் எடையை ஓரளவுக்கு இளைத்து, சற்றும் பொருந்தாத சின்னச்சின்ன உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்ப்பதற்கே கண் கூசுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது இவர் வெளியிட்டிருக்கும் 40வது பிறந்தநாள் புகைப்படத்தில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.

kiran-cinemapettai
அதில் குட்டி டாப் மட்டும் அணிந்தபடி, தனது தொடை அழகை காண்பித்துள்ளதால், அதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே குஷியாகி உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு தாறுமாறான கமெண்டுகளும் வந்து குவிகிறது.

actress-kiran-cinemapettai
