Photos | புகைப்படங்கள்
தங்கத் தாமரை மகளாக ஜொலிக்கும் கீரா அத்வானி.. கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்படங்கள்
Published on
தென்னிந்திய சினிமாக்களில் தற்போது அதிக அளவில் பாலிவுட் நடிகைகளில் வரவு அதிகமாக உள்ளது. அந்த வகையில் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக பாரத் அனே நெனு படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா என்ற படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த ஹிந்தி ரீமேக்கான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலக பேமஸ் ஆகி விட்டார்.
தற்போது அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சு மிட்டாய் போல் பளபளக்கும் மேனியுடன் கொடுத்திருக்கும் போஸ் இளைஞர்களின் நெஞ்சங்களை பதம் பார்க்கிறது.

kira-advani-01

kira-advani-02

kira-advani-03

kira-advani-04
