ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரமாண்டமாக் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

thaana serntha koottam
thaana serntha koottam

இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்,இந்த படத்தின் ரிலீஸ் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் படும் வேகமாக நடந்து வருகிறது.

thaana serntha

சூர்யா நடித்த சிங்கம் 3 தான் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் தராததால் இந்த படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு தானாகவே பிரச்சனை வருகிறது.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

(“ஞானவேல் ராஜா தகராரில்  தன்  சம்பளத்தில் இருந்து  5 கோடியை விட்டுகொடுத்தார்” )இதற்க்கு முன் இந்த செய்தி நம் இணையத்தளத்தில் விரிவாக கொடுத்துள்ளோம்.

thaana-serntha-koottam
thaana-serntha-koottam

இந்த படத்தில் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என ஒரு கட்டாயத்தில் தள்ளபட்டிருக்கார் நடிகர் சூர்யா ஆனால் இந்த பொங்கலுக்கு மேலும் சில  நடிகர்களின் படங்கள் வருவதால் அனைத்தையும் ஓரம் கட்டும் அளவிற்கு படம் ஓடவேண்டும்.

Keerthy-Suresh

விக்ரமின் ஸ்கெட்ச், விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்,குலேபகாவலி என சில படங்கள் வருவதால் போட்டி கடுமையானதாக இருக்கும்.

keerthi

இந்த நிலையில் சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அதில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார் அந்த நிகழ்ச்சியில் கீர்த்தி பேசுகையில் “கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியை பார்த்து வழிஞ்சிருக்கன்” அப்பொழுது.

keerthi

ஆனால் இன்று அவருடன் நான் நடித்துள்ளேன் என கூறினார் மேலும் இந்த படத்தில் நான் ஐயர் ஆத்து பெண்ணாக நடித்துள்ளேன் ,இதில் 80 களில் நடக்கும் கதையில் தான் ஐயர் பெண்ணாக நடித்திருக்கிறேன் இந்த படத்தில் எனது கேரக்டர் மிக முக்கியமானது அதனால் இந்த படத்தில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.