கீர்த்தி சுரேஷ், நடிகர் நிதின் கட்டி புரளும் பாடல்.. காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக நடித்திருக்கும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவர் தெலுங்கு நடிகரான நிதின் என்பவருடன் கதாநாயகியாக ரங் டே என்ற படத்தில் கதாநாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தப் பாடலில் முதல் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு பிரபல நடிகர் நிதினுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக பெரும் சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது.

ஏனென்றால் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ்-நிதின் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் உள்ளது.