Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் அப்டியே ஷாக் ஆகிட்டான் நடிகை காயத்ரிக்கு கல்யாணமா.!
நமக்கு பிடித்த நடிகைக்கு திருமணம் என்றால் வருத்தப்படும் ரசிகர்கள் பலர் இருகிறார்கள்,அப்படி சமீபத்தில் ஒரு நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவர் வேற யாரும் இல்லை காயத்ரி தான்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் நடித்த நடிகை காயத்ரி தன்னுடைய டிவிட்டரில் எனக்கு கல்யாணம் நடக்கபோகுது என ட்விட் போட்டுள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள அதிர்ச்சி அடைந்தார்கள் பிறகு இன்னொரு ட்வீட்டில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி.
எங்க வரணும் என கேட்டுள்ளார்
ஒரு ரசிகர் என்ன அழைக்க மாட்டிங்கள அழகி என கேட்டுள்ளார்
என்னடா மேரேஜ்ன்னு சொன்னதும் லைட்டா தொண்டை கவ்வுது காயத்ரி சொன்னாங்கனா அப்படி தான்னே கவ்வும்
During Marriage
இந்த நிலையில் மீண்டும் காயத்ரி தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில், ஒரு பேட்டியில் காமெடிக்காக இப்படி ஒரு பதிவு போட சொன்னார்கள். விரைவில் என்ன பேட்டி என்ற விவரத்தை உங்களுக்கு அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
தங்கச்சி நல்லா பாருமா இந்த குருபல தான் அழகான பசங்கலாம் இருக்காங்க உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு பார்த்து சொல்லுமா அந்த பையனையே உனக்கு கல்யாணம் பண்ணி வசிறேன்.
