fbpx
Connect with us

Cinemapettai

ஆர் கே நகர் தேர்தல் பற்றி நடிகை கஸ்தூரியின் சர்ச்சை கருத்து.! என்ன நடக்குமோ.!

News | செய்திகள்

ஆர் கே நகர் தேர்தல் பற்றி நடிகை கஸ்தூரியின் சர்ச்சை கருத்து.! என்ன நடக்குமோ.!

மிகவும் பரபரப்பாக ஆர் கே நகர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது வாக்கு எண்ணிகையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது இதில் தினகரன் வெற்றிபெற்றுள்ளார்.

Kasturi

வாக்கு எண்ணிகையில் ஆரம்பத்தில் இருந்தே தினகரன் முதலில் இருந்தார் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதில் அவரிடம் ஒருவர் மேடம் ஜி என்ன உங்க படம் அமைதிபடை தான் ஆர்.கே.நகரில் ஓடிக்கொண்டிருக்கிறது என சொல்ல,

கஸ்தூரி அட அங்கதான்பா கள்ள ஓட்டே போட்டோம் என கூறினார்.

காந்தியை பாமரமக்களுக்கு கொண்டுசென்று காந்தீய வழியில் வென்ற… தானை தலைவர், கொள்கை வீரர், சிரிக்கும் செம்மலுக்கு ஜே!!என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top