மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அதனால் அவரின் உருவ சிலை நேற்று திறக்கப்பட்டது அந்த சிலை பார்ப்பதற்கு ஜெயலலிதா போல் இல்லை அதனால் பலர் விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இது அம்மாவா இல்லை சின்னம்மாவா என நக்கலாக டிவிட்டரில் கேட்டுள்ளார்.

அம்மா சிலையை வடிக்க சொன்னா சிற்பி அவரு சொந்த அம்மாவை வடிச்சிட்டாரு போல !கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கற மங்குனிஸ் இனி கட்சி ஆபீசுல இந்த சிலையை பார்த்தாலே போதுமே !

இப்போ இந்த புண்ணியவான் எந்த அம்மாவை சொல்லுறாரு !!?? ஸ்ஸ்ஸ்சப்பா !

மேலும் பல நெட்டிசன் செந்தில் கவுண்டமணி காமெடியை வைத்து கலாய்க்கிறார்கள்.இது அம்மாவ அம்மான்னு சொல்லலாம் சின்னாம்மானு சொல்லலாம் நீங்க சொல்றமதிரியும் சொல்லலாம்.என மரண கலாய் கலாய்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  அண்ணாச்சியின் தி.நகர் துணிக்கடை லாக்கரில் ஜெ.,வின் முக்கிய ஆவணங்கள்… சிக்குகிறது சாம்ராஜ்ஜியம்..!