fbpx
Connect with us

பேருந்து பணியாளர்களை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!

News | செய்திகள்

பேருந்து பணியாளர்களை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!

மூன்றாவது நாளாக பணிக்கு செல்லாமல் அனைத்து பேருந்து பணியாளர்களும் ஸ்டரைக்கில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மக்கள் அவதி படுவதையும் பணியார்கள் கோரிக்கைக்கு ஞாயம் கேட்கும் வகையில் கஸ்தூரி அவருடைய கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

Kasturi

பல நாள் பாக்கியை கேட்பது நியாயமே. ஆனால், ஒரே நாளில் எல்லோர் பாக்கியையும் திருப்பிக்கேட்டால், chit fund கம்பெனி கதிதானே அரசு கஜானாவுக்கும் ? யாருக்குமே எதுவும் தேறாது ! மக்களை மனதில் வைத்து unions உம் கொஞ்சம் சுமுகமாக பேசித்தீர்க்கலாமே!

Kasturi

நூற்றாண்டு விழா மட்டுமல்ல, இப்போ பொங்கல் இனாம் வேற . எதுக்கு? உழைப்புக்கான ஊதியத்தை செட்டில் பண்ணாம ஊருக்கே இனாம் கொடுக்கற அரசியல் stunt நியாயமில்லைதான். அதுலயும், காருல வந்து பொங்கல் பரிசை வாங்கிட்டு போறவங்கள அறிவேன்.

Kasturi

போன மாதம் கூட சம்பள பட்டுவாடா தவணைமுறையில் நடந்தது. பாவம்தான். ஆனால்,அரசுப்பணி என்பதால் வேலைக்கு ஆபத்து வரவில்லை. பிரைவேட் கம்பெனி என்றால்,இந்நேரம் mass layoff செய்திருப்பார்கள். Strikeகை சாக்கு வைத்து அரசு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கல்தா கொடுக்க இடம் தராதீர் தோழரே !

என தனது நிலைபட்டை தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

இதை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை கேள்வி கேட்டுள்ளார்கள் அதற்கும் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

ஒரு ரசிகர் இதை பார்த்துட்டு பதில் சொல்லுங்க அவுங் அவுங்க காச அவுங்க கேட்குறாங்க என கூற.

கஸ்தூரி பதிலுக்கு அவுங்க காசுதான் இல்லன்னு சொல்லல அதை ஏமாத்துறது மக்கள் இல்லையே.இந்த வார்த்தையை ஆம்புலன்ஸ் ட்ரைவர் , தீயணைப்பு துறையில் சொன்னால் ஏற்பீர்களா என வெளுத்துவாங்கினார்.

கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்து பாதுகாக்கிறார்கள் அதிலிருந்து chit fund க்கு shift செய்தால் கொடுக்கவா முடியாது? இணையவாசி ஒருவர் கேட்க்க

என்னாங்க இப்படி டப்புன்னு கேட்டுடீங்க நீங்க தமிழனே இல்லை Anti Indian என கூறியுள்ளார் கஸ்தூரி.

உடனே ரசிகர் ஒருவர் புத்திசாலித்தனமான கேள்வி கேட்டுட்டா பல்டி அடிச்சிருவீங்க என கூறியுள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top