fbpx
Connect with us

நடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் .

kasthuri

News / செய்திகள்

நடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் .

அப்பா ஐஐடி என்ஜினீயர், அம்மா வக்கீல்; இந்த தம்பதிக்கு பிறந்த நம்ப சென்னை பொண்ணுதாங்க கஸ்தூரி. சிறு வயதிலிருந்தே இவர் ஒரு ஆல் ரவுண்டர். படிப்பில் கோல்ட் மெடல், ஹாக்கியில் ஸ்டேட் பிளேயர், பாட்டு மற்றும் நடனப் போட்டிகளில் பல பரிசுகள், பின் மாடெல்லிங் பக்கம் நுழைந்தவர். 1992 இம் வருடம் மிஸ்.மெட்ராஸ் பட்டம் வென்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்இந்திய சினிமாவையே கலக்கியவர்.

தற்போழுது சினிமாவில் பிஸியாக இல்லை என்றாலும் தன் சோசியல் மீடியாவில் பல ட்ரெண்டிங் விஷயங்கள், சமூக பிரிச்சனைகள், அரசியல், சினிமா என்று தன் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அரசியல் தலைவர்களை பார்ப்பது, கல்லூரியில்  மாணவர்களுடன் உரையாடல், தொழிலதிபர்களின் சந்திப்பு என்று மிக பரபரப்பான பிளானில் உள்ளார்.

#RGinUS  என்ற ஹாஸ் டாக்கில் தங்கள் கருத்தை பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரி இந்த ஏடாகூட டீவீட்டை பதிவு செய்துள்ளார். ” 9 / 11 , புயல் இர்மாபோல் இந்த நிகழ்வு. ஸ்டே ஸ்டராங்.”

சினிமா பேட்டை காமெண்ட்ஸ்: விரைவில் அரசியலில் வந்து விடுவாரோ நம்ப கஸ்தூரி. யாருக்கு தெரியும்? என்ன வேண்டுமென்றாலும் நடக்கும்.

“கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.”

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top