fbpx
Connect with us

Cinemapettai

படுக்கையறை செல்பியால் படு வைரலாகும் கஸ்தூரி.. அலறும் இன்ஸ்டாகிராம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படுக்கையறை செல்பியால் படு வைரலாகும் கஸ்தூரி.. அலறும் இன்ஸ்டாகிராம்

வயதுக்கு தகுந்த சகவாசமே இல்லை என்பதைப்போல வயதுக்கு தகுந்த பழக்கமே இல்லை எனலாம் கஸ்தூரியை பார்த்து. அப்படிப்பட்ட செயல்களை அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டிருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவரை மூக்குடைப்பு செய்து அனுப்பியது விஜய் டி.வி. இருந்தும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என கூறிக்கொண்டு தனது அடுத்தகட்ட வேலைகளை செய்ய சென்றுவிட்டார்.

இவர் இளமைக் காலங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே படுகவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன்-2 படத்தில் நல்ல கதையம்சம் கொண்ட கேரக்டரிலும் நடித்து பெயர் பெற்றார். சத்யராஜுடன் நடித்த அமைதிப்படை படத்தின் தாயம்மா கேரக்டர் இன்றளவும் ரசிகர்களால் ரசிகர் கூடிய ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் தனக்கு 45 வயது ஆகிவிட்டது என்பதை எல்லாம் மறந்து அவ்வப்போது படங்களை சமூகவலைதளங்களில் உலவவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் பினாலி முடிந்த அடுத்த நாள் காலையில் படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் பாவம். ட்விட்டர் வாசிகளுக்கு அது தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top