fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நண்பருடன் படுக்கையை பகிர சொல்லி அடித்த பிரபல நடிகையின் கணவர்.. ஒரு இரவுக்கு விலைபேசிய கொடுமை!

tamil-gossip-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நண்பருடன் படுக்கையை பகிர சொல்லி அடித்த பிரபல நடிகையின் கணவர்.. ஒரு இரவுக்கு விலைபேசிய கொடுமை!

பிரபல நடிகையின் கணவர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் படுக்கையை பகிருமாறு அந்த நடிகையை அடித்து துன்புறுத்திய செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமா உலகில் லேடி சூப்பர்ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் கரிஷ்மா கபூர். 1990ல் இருந்து குறிப்பிட்ட சில வருடங்கள் வரை கரிஷ்மா கபூரின் ஆட்சிதான் வடக்கில் கொடி கட்டி பறந்தது.

அன்றைய கால சூப்பர் ஸ்டார்கள் கரிஷ்மா கபூர் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஏங்கிய நாட்களும் உண்டு. அதன்பிறகு 2003ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கரிஷ்மா கபூர்.

karishma-kapoor-cinemapettai

karisma-kapoor-cinemapettai

கிட்டத்தட்ட 13 வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சஞ்சய் கபூர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சஞ்சய் கபூருக்கு எப்போதுமே பணத்தின் மீதுதான் குறி எனவும், பணத்திற்காக ஒருமுறை தேனிலவு செல்லும் போது தன்னுடைய நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவரது நண்பரிடம் சஞ்சய் கபூர் மிகப்பெரிய தொகையை விலையாக பேசியிருந்தாராம்.

மேலும் சஞ்சய் கபூரின் தாயார் ஒரு ராட்சசி எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இருவரும் சேர்ந்து தன்னை கொடுமைப் படுத்தியது கொஞ்ச நஞ்சம் இல்லை என கண் கலங்கிவிட்டார் கரிஷ்மா கபூர். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் 2012ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து, பின் ஒருவருடம் கழித்து விவாகரத்து பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top