பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கரீனாகபூர் இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார் பின்பு சயிப் அலிகானை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Kareena Kapoor

திருமணம் ஆனதில் இருந்து எந்த ஒரு பெரிய படவாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை அதனால் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.

Kareena-Kapoor

இவருக்கு தற்பொழுது எந்த ஒரு படங்களிலும் நடிப்பதில்லை இவரின் குடும்ப வாழ்க்கையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததை அனைவரும் அறிவீர்கள்.

Kareena Kapoor

இவருக்கு குழந்தை பிறப்பதற்கு முன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை ஆனால் குழந்தை பிறந்த பல மாதங்களுக்கு பின்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்,அவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள்.

Kareena Kapoor

கரீனாகபூரை என்றும் இளமையுடன் பரத்த ரசிகர்கள் தற்பொழுது அவர் கொஞ்சம் வயதான தோற்றத்துடன் பார்த்து அனைத்து ரசிகர்களும் வருத்தபட்டார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kareena