Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படத்தின் பர்ஸ்ட் லுக்குகே போஸ் கொடுத்த பிரபல நடிகை.! அதிர்ச்சியான ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் தற்பொழுது படத்தில் நடிப்பதற்காக எப்படி வேணாலும் துணிந்து நடிக்க தயாராகிவிட்டார்கள், ஏன் என்றால் சினிமாவில் பல புது நடிகைகள் திறமையுடன் வருவதால் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக அமைகிறார்கள்.

அதுவும் பாலிவுட்டில் சொல்லவே வேணாம் அங்குதான் பலத்த போட்டி, முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா தற்பொழுது நிர்வாணமாக நடித்துள்ள புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைபடம் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

நடிகை கங்கனா தற்பொழுது ராஜ்குமார் ராவுடன் E Mental Haikya என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் பர்ஸ்ட் லூக்கிற்க்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதனை பார்த்த கங்கனா ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top