fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் பட நடிகை கஜோல் மகளா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

kajol

News | செய்திகள்

தனுஷ் பட நடிகை கஜோல் மகளா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் மகன்களும் மகள்களும் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர்.

Dhanush: இந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் மகன்களும் மகள்களும் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். தமிழில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா எனும் படத்தில் அறிமுகமாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது இந்தியில் பிரபல நடிகரான அஜய் தேவ்கான் மகள் இடம்பிடித்துள்ளார்.

கஜோல் மற்றும் அஜய் தேவுகன் இவர்கள் இருவருக்கும் நைஸா எனும் மகள் உள்ளார். இவர் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் பலரும் இவர் படத்தில் நடிக்க வருகிறார் என கூறி வருகின்றனர்.

அதற்கு கஜோல் “போர்ட் எக்ஸாமுக்காக படித்து வருகிறார். இவர் படிப்பை முழுவதுமாக முடித்த பிறகுதான் திரைத்துறையில் நுழைவார் என கஜோல் கூறியுள்ளார்”.

#1. Nysa Devgan

Nysa Devgan

Nysa Devgan

#2. Nysa Devgan

kajol-daughter

kajol-daughter

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top