actress-kajal
actress-kajal

காஜல் அகர்வால் தமிழ்,ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் முதன் முதலில் ஹிந்தி திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

Kajal-Agarwal

அதற்க்கு பின் , 2007ல்  லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 2008ல் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

அதிகம் படித்தவை:  படுக்கையறை காட்சியில் பின்னி பெடல் எடுக்கும் தல தளபதி நடிகை! யார் தெரியுமா.!
Kajal-Agarwal

அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ல் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஹிட் படத்தை கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  இதற்கு சம்மதம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கிறேன்- காஜல் அதிரடி
Kajal-Agarwal

இவர் தற்பொழுது பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பத்திரிக்கைக்கு அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது வைரலாகி வருகிறது.