Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபர்.. போட்டோ போட்டு போலீஸிடம் மாட்டிவிட்ட காஜல்

kaajal-pasupathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபர்.. போட்டோ போட்டு போலீஸிடம் மாட்டிவிட்ட காஜல்

பிரபல நடன இயக்குனரான சாண்டி அவர்களின் முன்னாள் மனைவியும் பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் ஆன காஜல் பசுபதி, தனது வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி வந்த  அவரை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

பார்க்கவே படு கோவக்காரி போல் தோற்றமளிக்கும் காஜல், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது இவரால் பெரிய பிரச்சனை அந்த வீட்டில் உருவாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் இருந்த சுவடு தெரியாமல் அமைதியாக சென்று விட்டார்.

கடந்த சில நாட்களாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக ஒருவர் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த காஜல் உடனடியாக அந்த நபரின் புகைப்படத்தை தேடி கண்டுபிடித்து, அவரை தன் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டு அதனை ஷேர் செய்துள்ளார்.

https://twitter.com/kaajalActress/status/1183664686807408640?s=20

https://twitter.com/kaajalActress/status/1183736214127398912?s=20

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top