julie

ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர் தான் ஜூலி ஆனால் அந்த பெயர் ரொம்ப நாள் நிலைக்கவில்லை ஜல்லிக்கட்டில் பிரபலமானதால் இவரை விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள்.

Julie
Julie

பின்பு இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது அதுவும் கலா மாஸ்டரால் இப்பொழுது கலைஞர் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

அதிகம் படித்தவை:  ராஜமௌலியின் அடுத்த ஹீரோ! அதிர்ஷ்டம் யாருக்கு
juli

சமீபத்தில் விமல் தயாரித்து, நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டிய ஜூலி. அடுத்து ‘உத்தமி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், அப்பள விளம்பரத்தில் ஆட்டோமொபைல் ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Julie
Julie

அடுத்து விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் ஜூலி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விளம்பரங்களில் அதிகமாக நடித்தால் கேரக்டரின் தன்மை குறைந்து போய்விடும் என்பதற்காக, இந்தப் படம் ரிலீஸாகும்வரை வேறு எந்த விளம்பரத்திலும் நடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்களாம்.

அதிகம் படித்தவை:  சினிமாதான் முக்கியம்... வருங்கால மாமனாரை வெறுப்பேற்றும் நடிகை!
thalapathy 62

என்ற ஜூலி, புதிதாக வரும் விளம்பர வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறாராம். விஜய்க்காக என்ன வேணும்னாலும் செய்வேன், இந்த படம் வருகிற தீபாவளிக்கு  வெளியாகயுள்ளது .