fbpx
Connect with us

Cinemapettai

19 வருடங்களுக்கு பிறகு 2.0வில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் பிரபல நடிகை?

News | செய்திகள்

19 வருடங்களுக்கு பிறகு 2.0வில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் பிரபல நடிகை?

RajinikanthStills-6சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 வேகமாக வளர்ந்து வருகின்றது. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்றார்.மேலும், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகின்றார். இதில் பிரபல நடிகை அம்பிகாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.இவர் ரஜினியுடன் இணைந்து நடித்து சுமார் 19 வருடங்கள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top