Connect with us

Cinemapettai

கோழி இறகு போல் உடலை மறைத்துக் கொண்ட ஜான்வி கபூர்.. வைரலாகும் புகைப்படங்கள்

jahnvi-kapoor

Photos | புகைப்படங்கள்

கோழி இறகு போல் உடலை மறைத்துக் கொண்ட ஜான்வி கபூர்.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி இவர் அவரது தாயார் இறந்த பிறகு சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவரை பற்றி பல சர்ச்சைகள் வெளியானாலும் அதை பற்றி கவலை படாமல் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

jahnvi-kapoor-01

jahnvi-kapoor-01

மேலும் அவர் முதன் முதலாக நான் பங்கேற்க்கும் கவர்ச்சி போட்டோ ஷூட் என ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

jahnvi-kapoor-02

jahnvi-kapoor-02

ஜான்வி கபூர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

jahnvi-kapoor-03

jahnvi-kapoor-03

தற்போது கோழி இறகால் செய்த துணி ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமான கோணங்களில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

jahnvi-kapoor-04

jahnvi-kapoor-04

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top