Tamil Cinema News | சினிமா செய்திகள்
மறைக்க வேண்டியதை மறந்துபோன ஜான்வி கபூர்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Published on
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி இவர் அவரது தாயார் இறந்த பிறகு சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவரை பற்றி பல சர்ச்சைகள் வெளியானாலும் அதை பற்றி கவலை படாமல் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
மேலும் அவர் முதன் முதலாக நான் பங்கேற்க்கும் கவர்ச்சி போட்டோ ஷூட் என ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
அரை குறையாக தோன்றும் அம்மணி பல கோணங்களில் பலவகையான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவர் தனது முன்னழகு தெரியும்படி உடை அணிந்து, அதை குனிந்து காட்டியபடி எடுத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

janhvi-kapoor
