கர்சீப் அளவில் பிகினி உடையில் ஜான்வி கபூர்.. அந்த ஆடை விலைக்கு ஊர்பக்கம் ஒரு இடத்தை வாங்கலாம்

இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்டிருக்கும் ஜான்வி கபூர், அவ்வப்போது கண் கூசும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இவர் தற்போது மஞ்சள் நிற நீச்சல் உடையில் தண்ணீரில் தத்தளித்த படி படுஜோராக போஸ் கொடுத்துள்ளார். இந்த உடையில் ஜான்வி கபூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கடல்கன்னி போலவே காட்சியளிக்கிறார்.

இந்த பிகினி உடை யின் மதிப்பு 17 லட்சம் என்பதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். இம்புட்டு காசு இருந்தா கிராமத்து பக்காம் நிலத்தை வாங்கிப் போடலாம் என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே பொது இடங்களில் படு கவர்ச்சியாக உடை அணிந்து வலம் வந்தவர்.

janhvi-kapoor-cinemapettai1

பின் சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும். அந்த வகையில் ஜான்வி கபூர் பெரும்பாலும் விதவிதமான ஹாட் உடை அணிந்தபடி போட்டோ ஷூட் நடத்தி அவருடைய ரசிகர்களை கதிகலங்க வைக்கின்றார்.

janhvi-kapoor-cenimapettai
janhvi-kapoor-cenimapettai

அதுமட்டுமின்றி இந்தப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட்களையும் தட்டி விடுவது மட்டுமல்லாமல் இணையத்தில் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்