Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்துஜாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை.. அடச்சே! என்ன கண்றாவி இதெல்லாம்
மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா. வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். தங்கச்சி பாடலில் இறங்கி ஒரு குத்து குத்தி இருப்பார்.
அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி முகத்தை பலபலவென பாலிஷ் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இளைஞர்கள் மயங்குவார்கள் என்று பார்த்தால் சக நடிகையான மகிமா நம்பியார் இவரது அழகில் சொக்கிப்போய் உள்ளார்.
காதலின் உச்சிக்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என பொதுப்படையாக இந்துஜாவிடம் கேட்டுள்ளார். அவரும் எப்ப வேணா பண்ணிக்கலாம் என விளையாட்டுக்கு வழிந்து பேசியுள்ளார்.
ஆனா சத்தியமா இந்த போட்டோவுக்கு அப்படி கேட்டது கொஞ்சம் ஓவர் தான்..

indhuja-mahima
