fbpx
Connect with us

சாமி-2வில் இணையும் மற்றொரு நாயகி- யார் தெரியுமா?

சாமி-2வில் இணையும் மற்றொரு நாயகி- யார் தெரியுமா?

2003ல் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி,விக்ரம்-ஹரி கூட்டணி இப்போது மீண்டும் சாமி-2வில் இணைகிறார்கள்.

மேலும், சாமி-2 வில் விக்ரமுக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது.

ஆனால் இதுபற்றி டைரக்டர் ஹரி தரப்பில் விசாரித்தபோது, இந்த படத்தில் திரிஷா இருக்கிறார். ஆனால் அவர் நாயகியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.

அதோடு, இன்னொரு முன்னணி நடிகையும் சாமி-2யில் இருக்கிறாராம். அது நயன்தாராவாக இருக்கலாம் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top