ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த கபாலி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இதே கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் கோபம், அஜித்தின் அன்பு- ஜான் விஜய் கலக்கல் பதில்

இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் டெக்னிஷியன், நடிகர், நடிகைகள் யார் என்பது இன்னும் தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  "ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" prabala photographer open talk.

இந்நிலையில் இப்படத்தில் அமலா பாலிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.