Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

முன்னனி நடிகைகள் ஆண் வேடம் போட்டால் எப்படி இருக்கும்..? செமயா கலயத்த வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் முன்னனி வரிசையில் இடம் பெற்றுள்ளனர். அதிலும் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.  அவர் ஒப்புகொள்ளும் கதை களம் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும்.

நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ,சாய் பல்லவி,ஆத்மிகா,ரஸ்மிகா,ரகுல் ப்ரீத் சிங் ஆகிய நடிகைகளுக்கு ஆண் கெட்டப்பில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்து புகைப்படத்தை வரைந்துள்ளனர்.

அந்த புகைப்படம் இப்போது சமுகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

actress

actress

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top