Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆளே இல்லா கடற்கரையில் படும் கவர்ச்சியாய் பிகினி உடையில் இலியானா.!

சினிமாவில் சில கட்டுபாடுகள் இருந்தாலும் நடிகைகளின் உடைகளுக்கு மட்டும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில் விருது விழா என்று வந்துவிட்டார் போதும் நடிகைகள் ஸ்டைல் என்ற பெயரில் அவர்கள் விதவிதமாக உடைகள் அணித்து வருகிறார்கள்.

சில நடிகைகளுக்கு அது நன்றாக இருந்தாலும் சில நடிகைகள் ஆனந்து வந்தால் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கிறது, ஆனால் இப்பொழுது பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் தனகளது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

சில நடிகைகள் திருமணதிற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருப்பார்கள் அதேபோல் ஆள் இருக்கும் இடமே தெரியாமல் தங்களது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், இந்த நிலையில் திருமணதிற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த இலியானா தற்பொழுது கடற்கரையில் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக் வாங்கி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top