fbpx
Connect with us

Cinemapettai

சூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை!

hot actress

News | செய்திகள்

சூடான போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்ட மச்சி நடிகை!

சமீப காலமாக சூடான போட்டோ ஷுட்டை இளைஞர்கள் சூட்டைகிளப்புமாறு சமூக வலைதளங்களில் நடிகைகள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

அப்படி சமீபத்தில் வெளிவந்த வீடியோ நடிகை அக்சரா கௌடாவின்னுடையது. இவர் கத்தி, ஆரம்பம், போகன் போன்ற படங்களில் நடித்தவர்(?). போகன் படத்தில் அரவிந்த் சாமி அக்க்ஷராவை மச்சி என்று அழைப்பார். அதுமுதல் சமூக வலைதளங்களில் இவர் மச்சி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தனது போட்டோ ஷுட்டை யூடியூபில் வெளியிட்டு வருகிறார். ஆனால் எவரும் இந்த வீடியோக்களை இதுவரை கண்டுகொள்ளவில்லை.

ஆரம்பம் படத்திற்கு பிறகு இவர் சற்று பிரபலமாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஷூட் வலைதளங்களில் பெரிதளவு பகிரப்பட்டுவருகிறது. இந்த வீடியோவில் கவர்ச்சி அதிகம் இல்லாவிட்டாலும் கவர்ச்சிக்கான மெல்லிய பின்னணி இசையுடன் இளைஞர்கள் உள்ளத்தை கவரும்படி உள்ளது.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

தற்போது இவர் சுந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகிவரும் மாயவன் என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: போங்கப்பா நாங்க என்னென்னவோ எதிர்பார்த்தோம், இப்படி புஸ்ஸுன்னு போச்சே….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top