fbpx
Connect with us

படவாய்ப்பு கேட்டு சென்ற போது என்னை கட்டிலில் தள்ளி பலாத்காரம் செய்துவிட்டார்.! நடிகை பரபரப்பு புகார்.!

News / செய்திகள்

படவாய்ப்பு கேட்டு சென்ற போது என்னை கட்டிலில் தள்ளி பலாத்காரம் செய்துவிட்டார்.! நடிகை பரபரப்பு புகார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

harvey-weinstein

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு வெயின்ஸ்டீனை சந்தித்துள்ளார்.

வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித்துள்ளார் வெயின்ஸ்டீன்.

2016ம் ஆண்டு மார்கோ போலோ சீரியலில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை தெரியப்படுத்த ஜேன் வெயின்ஸ்டீனை அதே ஹோட்டலில் மீண்டும் சந்தித்துள்ளார்.ஜேனை பார்த்ததும் வெயின்ஸ்டீன் பாத்ரூமுக்கு சென்று வெறும் துண்டுடன் வந்துள்ளார்.

harvey-weinstein

ஜேனை படுக்கையில் தள்ளி அவரை பலாத்காரம் செய்துள்ளார். கடைசியில் ஜேனுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் ஜேன் தற்போது வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்க்கு முன்னாடி ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராயின் டேலன்ட் மேனேஜராக இருந்த சிமோன் ஷெப்பீல்டு வெயின்ஸ்டீன் பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜராக இருந்தேன். வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை அவர் என்னிடம் தெரிவித்தார்.

அந்த ஆள் ஒரு பன்னி, பெரிய பன்னி. ஐஸ்வர்யா ராயை தன்னுடன் தனியாக விட்டுவிட்டு போகுமாறு அவர் என்னிடம் பல முறை கூறியும் நான் கேட்கவில்லை.

Aishwarya Rai

Aishwarya Rai

நானும், ஐஸ்வர்யா ராயும் வெயின்ஸ்டீனின் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றபோது அவர் என்னிடம் வந்து நான் ராயை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அது நடக்காது என்று நான் கூறினேன்.

நானும், ஐஸ்வர்யா ராயும் எங்களின் ஓட்டலுக்கு திரும்பிய பிறகு ஒரு பன்னி பொம்மை வாங்கி அதில் டயட் கோக்கை நிறப்பி வெயின்ஸ்டீனுக்கு பரிசாக அனுப்பி வைத்தேன் என்றார் சிமோன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top