Connect with us

Cinemapettai

harija-cute

Cinema News | சினிமா செய்திகள்

எரும சாணி புகழ் ஹரிஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா? சரியான காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள்

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். மாப்பிள்ளை அமர் ஹரிஜாவை விட அமர்களமாக இருக்கிறார். பல காதலர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வாழ்த்துக்கள்..

புகைப்படங்கள் கீழே:

harija 1

harija 1

harija 3

harija 3

harija

harija

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top