தமிழ் சினிமாவின்முன்னணி நடிகையான ஹன்சிகா கடைசியாக ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த  படத்திலும் நடிக்க அம்மணி கமிட் ஆகவில்லை.  மலையாள படம் ஒன்றில் நடிக்க அம்மணி பேசினார்.  ஆனால் அது அவருக்கு ஒர்க்அவுட்  ஆகவில்லை.

அதிகம் படித்தவை:  யங் மங் சங் படத்தில் பிரபுதேவாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

இந்தநிலையில்,  பிரபுதேவா நடித்து வரும் ’யங் மங் சங்’ படம்,   விஷால்-கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா   ஆகிய படங்களை  பிரபுதேவா இயக்குகிறார். அந்த படத்தை முடித்ததும் ஒரு படத்தில் பிரபுதேவா  நடிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும்  கதைக்கு ஹன்சிகா சரிப்பட்டு  வரமாட்டார் என கூறப்படுகிறது. படவாய்ப்புக்காக பிரபுதேவாவிடம் ஹன்சிகா தினசரி போனில் பேசி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.